சிக்சர் மழையில் 208 நாட் அவுட்;

சிக்சர் மழையில் 208 நாட் அவுட்; 3-வது இரட்டைச் சதம் எடுத்து ரோஹித் சாதனை: இந்திய அணி 392 ரன்கள் குவித்துப் பதிலடி     

Image result for india cricket


மொஹாலியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 3-வது இரட்டைச் சதம் அடித்து உலக சாதனை புரிய இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 392 ரன்கள் குவித்துள்ளது

Comments

Popular posts from this blog

குழந்தைகள் பாதுகாப்பில் ஆசிரியர்களின் பங்கு

பேரிடர் மேலாண்மை